லண்டனில் கறுப்பு யூலை ஆர்பாட்டம்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்(TCC) கீழ்

லண்டனில் கறுப்பு யூலை ஆர்பாட்டம்: தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்(TCC) கீழ்

தமிழின அழிப்பின் கனத்த நினைவுகளுடன் லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கன மக்கள் ஒன்றுகூடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமிழின அழிப்பின் ஆவண நிழற் படங்களும் காட்ச்சிப்படுதப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் தமிழர் ஒருங்கமைப்பு குழு பிரித்தானியா அமைப்பினரால் முன்னேடுக்கப்பட்டது.